ஆலோசனை விருப்பங்கள்
- In-Person
- Phone
சுயவிவரம்
15 வருடங்களுக்கும் மேலான அனுபவத்துடன், சித்தர் வழி ஜோதிடம் அடிப்படையில் துல்லியமான ஆலோசனைகள் வழங்கி வருகிறேன். எண் கணிதம் (Numerology) மற்றும் வாஸ்து சாஸ்திரம் ஆகியவற்றில் ஆழ்ந்த அறிவுடன், வாழ்க்கையின் பல்வேறு பிரச்சினைகளுக்கு சரியான தீர்வுகளை வழிகாட்டுகிறேன். யந்திரம்–மந்திரம்–ஜோதிடம் ஆகிய துறைகளில் நிபுணத்துவம் பெற்ற எனது ஆலோசனைகள், மன அமைதி, முன்னேற்றம் மற்றும் நலனுக்காக வடிவமைக்கப்பட்டவை.
அமர்வு கட்டணம்
₹2000/-
ஒரு நபரிற்கு
தகவல் தொடர்பு
வாட்ஸ்அப் எண்
மின்னஞ்சல்
முகவரி
2484, TNHB, KAKKALUR BYPASS , OLD COLLECTER OFFICE NEAR,Thiruvallur -602001
திறன்கள்
Jamakkol Prashna Numerology Muhurtham Tithi Days Star Days Karnam Days Yogam Days Gowri Panjangam
